Thursday, August 12, 2010

பழமொழி - பாட்டன் சொத்தா?

என்ன? விளக்கம்?




Courtesy-You Tube
Its for educational purpose only


யார் அந்தப் பாட்டன்?


எந்தக் காலக்கட்டம்?


எதைப் பற்றிய பழமொழி முதன்முதலில் தோன்றியிருக்கும்?


பழங்கால ஏட்டிலக்கியத்தில் பழமொழியின் நிலை என்ன?


எவ்வெவ்வகையில் பயன்பட்டன?
 
 
ஆய்ந்து பார்க்கப் பின்பற்றுக இவ்விடம் உள்ள மீத்தொடுப்புகள் அனைத்தையும்.

(Courtesy- All the weblinks given below)
(Links for educational purpose)
 

http://wiki.answers.com/Q/What_is_the_origins_of_proverbs 
 
http://en.wikipedia.org/wiki/Three_wise_monkeys
 
http://www.facebook.com/topic.php?uid=134538163421&topic=22140
 
http://www.deproverbio.com/DPjournal/DP,1,1,95/FRANKLIN.html
 
http://oaks.nvg.org/tamil-proverbs.html
 
http://tamilelibrary.org/teli/tschlr.html
 
http://www.travel-net.com/~educa/z9tamil.htm
 
http://www.languageinindia.com/may2010/geethaproverbs.pdf
 
http://en.wikiquote.org/wiki/Indian_proverbs
 
 

Wednesday, August 11, 2010

ஒப்பாரி

ஒப்ப ஆர்த்தல் எனவாம்
அழுகையொடு உயிர்க்கதறல்
உளம் தாங்கா பெருவெள்ளம்
ஊழிப் பேரலையாய் பொங்கிட
அழுகையே அனைத்துமாய்
உறவுகளின் பிரிவின்ஆங்கே



Courtesy: You tube
This page is strictly for educational purpose

கேலிப்பாடல்கள்

நகையே ......

தொல்காப்பியர், மெய்ப்பாட்டியலில்

எள்ளல், இளமை, பேதைமை, மடம் நான்கின் வழியே நகைச்சுவை தோன்றும் என வகைப்படுத்தியுள்ளார்.


"If I had no sense of humor, I would long ago have committed suicide."
                                                                                                                        - Mahatma Gandhi




Courtesy: You Tube
This page is strictly for educational purpose

 நீங்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவரா?  நீங்கள் உங்களையே ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் இது?  பாமரன் இதை வாழ்க்கையில் வழக்கமாகக் கொண்டல்லவா வாழ்கிறான்.