Wednesday, August 11, 2010

ஒப்பாரி

ஒப்ப ஆர்த்தல் எனவாம்
அழுகையொடு உயிர்க்கதறல்
உளம் தாங்கா பெருவெள்ளம்
ஊழிப் பேரலையாய் பொங்கிட
அழுகையே அனைத்துமாய்
உறவுகளின் பிரிவின்ஆங்கே



Courtesy: You tube
This page is strictly for educational purpose

கேலிப்பாடல்கள்

நகையே ......

தொல்காப்பியர், மெய்ப்பாட்டியலில்

எள்ளல், இளமை, பேதைமை, மடம் நான்கின் வழியே நகைச்சுவை தோன்றும் என வகைப்படுத்தியுள்ளார்.


"If I had no sense of humor, I would long ago have committed suicide."
                                                                                                                        - Mahatma Gandhi




Courtesy: You Tube
This page is strictly for educational purpose

 நீங்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவரா?  நீங்கள் உங்களையே ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் இது?  பாமரன் இதை வாழ்க்கையில் வழக்கமாகக் கொண்டல்லவா வாழ்கிறான்.