ஆத்தாள் பகர்ந்த முதற்மொழி
ஆன்மா உள்ளவரை உன்னுள் வாழும்மொழி
* தாலாட்டு என்பது என்ன?
* எப்போது தோன்றியது?
* தாலாட்டுப் பாடல் தாய்மைக்கு மட்டுமே உரியதா?
* தாலாட்டுப் பாடலைக் கேட்போர் யாவர்?
1. நேரடியாகக் கேட்டலுக்கு உரியோர்
2. மறைமுகமாகக் கேட்டலுக்கு உரியோர்
* தாலாட்டின் தன்மைகள் யாவை?
* ஆண் தாலாட்டுப் பாடுதல் உண்டா?
* உலகின் பிற மொழிகளில் தாலாட்டு உள்ளதா?
* தாலாட்டுப் பாடலின் வடிவம் எவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
* தாலாட்டுப் பாடலின்வழிப் பயன்பெறுவோர் யாவர்?
* தாலாட்டு தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் எவ்வழிகளில் உதவுகிறது?
* திரைப்படத் தாலாட்டுக்கும் இயல்பான தாலாட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
* தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலை என்ன?
* தாலாட்டுப் பாடல்களை இன்றைய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் அறிந்து, புரிந்துகொள்ளவும் ஆர்வத்துடன் இயல்பாய்க் கற்றுக்கொள்ளவும் செய்ய வேண்டியவை யாவை?
* தாலாட்டு வாழுமா?
http://www.youtube.com/watch?v=l8tuUF62Yhg
http://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg
http://www.youtube.com/watch?v=U_2qEljjqd8
தாலாட்டு அடுத்த தலைமுறையைத் தூங்க வைக்க அல்ல.
தூங்காமல் கனவு காணச் செய்யும் ஆத்ம ஒலி
பாடுவீர் தாலாட்டு
பழக்குவீர் பண்பாட்டை
வளர்ப்பீர் நம்பிக்கையை
வார்த்தெடுப்பீர் நல்முத்தை

No comments:
Post a Comment