Wednesday, August 11, 2010

ஒப்பாரி

ஒப்ப ஆர்த்தல் எனவாம்
அழுகையொடு உயிர்க்கதறல்
உளம் தாங்கா பெருவெள்ளம்
ஊழிப் பேரலையாய் பொங்கிட
அழுகையே அனைத்துமாய்
உறவுகளின் பிரிவின்ஆங்கே



Courtesy: You tube
This page is strictly for educational purpose

கேலிப்பாடல்கள்

நகையே ......

தொல்காப்பியர், மெய்ப்பாட்டியலில்

எள்ளல், இளமை, பேதைமை, மடம் நான்கின் வழியே நகைச்சுவை தோன்றும் என வகைப்படுத்தியுள்ளார்.


"If I had no sense of humor, I would long ago have committed suicide."
                                                                                                                        - Mahatma Gandhi




Courtesy: You Tube
This page is strictly for educational purpose

 நீங்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவரா?  நீங்கள் உங்களையே ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் இது?  பாமரன் இதை வாழ்க்கையில் வழக்கமாகக் கொண்டல்லவா வாழ்கிறான். 

Sunday, August 23, 2009

தாலாட்டுச் சாளரம்

ஆத்தாள் பகர்ந்த முதற்மொழி ஆன்மா உள்ளவரை உன்னுள் வாழும்மொழி



* தாலாட்டு என்பது என்ன?


* எப்போது தோன்றியது?


* தாலாட்டுப் பாடல் தாய்மைக்கு மட்டுமே உரியதா?


* தாலாட்டுப் பாடலைக் கேட்போர் யாவர்?

1. நேரடியாகக் கேட்டலுக்கு உரியோர்

2. மறைமுகமாகக் கேட்டலுக்கு உரியோர்


* தாலாட்டின் தன்மைகள் யாவை?


* ஆண் தாலாட்டுப் பாடுதல் உண்டா?


* உலகின் பிற மொழிகளில் தாலாட்டு உள்ளதா?


* தாலாட்டுப் பாடலின் வடிவம் எவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?



* தாலாட்டுப் பாடலின்வழிப் பயன்பெறுவோர் யாவர்?



* தாலாட்டு தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும்  எவ்வழிகளில் உதவுகிறது?


* திரைப்படத் தாலாட்டுக்கும் இயல்பான தாலாட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?



* தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலை என்ன?


* தாலாட்டுப் பாடல்களை இன்றைய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் அறிந்து, புரிந்துகொள்ளவும் ஆர்வத்துடன் இயல்பாய்க் கற்றுக்கொள்ளவும் செய்ய வேண்டியவை யாவை?


* தாலாட்டு வாழுமா?


http://www.youtube.com/watch?v=l8tuUF62Yhg

http://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg 

http://www.youtube.com/watch?v=U_2qEljjqd8


தாலாட்டு அடுத்த தலைமுறையைத் தூங்க வைக்க அல்ல. 
தூங்காமல் கனவு காணச் செய்யும் ஆத்ம ஒலி


பாடுவீர் தாலாட்டு
பழக்குவீர் பண்பாட்டை
வளர்ப்பீர் நம்பிக்கையை
வார்த்தெடுப்பீர் நல்முத்தை