எள்ளல், இளமை, பேதைமை, மடம் நான்கின் வழியே நகைச்சுவை தோன்றும் என வகைப்படுத்தியுள்ளார்.
"If I had no sense of humor, I would long ago have committed suicide." - Mahatma Gandhi
Courtesy: You Tube
This page is strictly for educational purpose
நீங்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவரா? நீங்கள் உங்களையே ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் இது? பாமரன் இதை வாழ்க்கையில் வழக்கமாகக் கொண்டல்லவா வாழ்கிறான்.